வெள்ளை நிறத்தவர்களே ஆட்சிக்கு வர வேண்டும் என தனது ஆதரவாளர் கோஷமிட்ட வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுவிட்டு பின்னர் அதை அதிபர் டொனால்ட் டிரம்ப் நீக்கிவிட்டார். கருப்பினத்தவர்களுக்கு எதிரான படுகொலை உள்ளிட்டவற்றில் அமெரிக்கர்களின் கோபத்திற்குள்ளான டிரம்ப் தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்.